PUBLISHED ON : ஜூன் 16, 2026

அ நிறம் | அளவு
பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் 'ராமன் ஆராய்ச்சி மையத்தில்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் 6, பெர்சனல் செக்ரட்ரி 1 என மொத்தம் 7 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
வயது : 18 - 30 (6.7.2026ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 6.7.2026
விவரங்களுக்கு: rri.res.in
