தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்

அழைக்கிறது ஆராய்ச்சி மையம்


PUBLISHED ON : ஜூன் 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (டி.ஐ.எப்.ஆர்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வொர்க் அசிஸ்டென்ட் 8, டிரேட்ஸ்மேன் 7, கிளர்க் 4, சயின்டிபிக் ஆபிசர் 3, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, அட்மின் அசிஸ்டென்ட் 3, செக்யூரிட்டி 3 உட்பட மொத்தம் 35 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது : 18 - 33 (4.7.2026ன் படி)

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

கடைசிநாள் : 4.7.2026

விவரங்களுக்கு: tifr.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us