PUBLISHED ON : டிச 09, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் (பி.டி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மேனேஜ்மென்ட் டிரைனி' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 32, மெக்கானிக்கல் 27, எலக்ட்ரிக்கல் 6, பைனான்ஸ் 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் 4, சிவில் 2, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 80 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ.,
வயது: 18-27 (29.12.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 29.12.2025
விவரங்களுக்கு: bdl-india.in

