PUBLISHED ON : டிச 09, 2025

அ நிறம் | அளவு
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னிக்கல் சப்போர்ட் 8, டெக்னிக்கல் 5, அசிஸ்டென்ட் 7, நிர்வாக அதிகாரி 3 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ.,/ எம்.எஸ்சி.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 12.1.2026
விவரங்களுக்கு: stpi.in
