தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உயர்நீதிமன்றத்தில் வாய்ப்பு

உயர்நீதிமன்றத்தில் வாய்ப்பு

உயர்நீதிமன்றத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : டிச 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஆராய்ச்சி சட்ட உதவியாளர்' பதவியில் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எல்.,

வயது: 18-30 (15.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கிரீனிங் தேர்வு, 'வைவா' தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரி, mhclawclerkrec@gmail.com இ-மெயில்க்கு அனுப்ப வேண்டும்.

The Registrar General, High Court, Madras, - 600 104.

கடைசிநாள்: 15.12.2025

விவரங்களுக்கு: mhc.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us