/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி
/
விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி
PUBLISHED ON : ஜன 13, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாக்கி, கால்பந்து, கபடி உட்பட 24 விளையாட்டு பிரிவுகளில் பயிற்சியாளர் 30, பயிற்சியாளர் (பாரா) 4 என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, விளையாட்டு பயிற்சி டிப்ளமோ
கூடுதல் தகுதி: தமிழக அணி சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயது: பொது பிரிவு 21 - 45, மற்றவை 21 - 50 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
கடைசிநாள்: 25.1.2026
விவரங்களுக்கு: sdat.tn.gov.in

