PUBLISHED ON : நவ 18, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்ரோவின் கீழ் செயல்படும் 'நியூஸ்பேஸ் இந்தியா' நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் சயின்டிஸ்ட் 22, புராஜக்ட் இன்ஜினியர் 15, புராஜக்ட் அசிஸ்டென்ட் 10 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / பி.எச்டி.,
வயது: 18 - 35, 18 - 40 (30.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: 'வாக் இன் இன்டர்வியூ'. 2025 டிச. முதல் வாரத்தில் நடைபெறும்.
பணிக்காலம்: 6 மாதம் - 2 ஆண்டு
பணியிடம்: ஐதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், புனே, கோவை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 30.11.2025
விவரங்களுக்கு: nsilindia.co.in

