தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஓய்வூதிய நிறுவனத்தில் சேர விருப்பமா...

ஓய்வூதிய நிறுவனத்தில் சேர விருப்பமா...

ஓய்வூதிய நிறுவனத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : செப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, வளர்ச்சி ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் ஜெனரல் 25, ஆராய்ச்சி 2, காப்பீட்டு கணிப்பாளர் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

வயது: 18-30 (24.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.9.2026

விவரங்களுக்கு: pfrda.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us