PUBLISHED ON : செப் 08, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் கனிம ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன் 33, அசிஸ்டென்ட் 33, மெக்கானிக் 31, எலக்ட்ரீசியன் 7, அக்கவுன்டன்ட் 6, டிரைவர் 6 உட்பட மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பட்டப்படிப்பு / சி.ஏ.,
வயது: 18-30 (11.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 11.10.2026
விவரங்களுக்கு: mecl.co.in
