தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மென்பொருள் நிறுவனத்தில் வேலை

மென்பொருள் நிறுவனத்தில் வேலை

மென்பொருள் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : செப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அட்மின் ஆபிசர் 2, டெக்னிக்கல் சப்போர்ட் 4, அசிஸ்டென்ட் 1, ஆபிஸ் அட்டென்டன்ட் 3 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ/டிகிரி/பி.இ.,/எம்.பி.ஏ.,

வயது: 18-36 (12.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 12.10.2026

விவரங்களுக்கு: recruitment.s tpi.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us