PUBLISHED ON : டிச 30, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு கால்நடை, விலங்கு அறிவியல் பல்கலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட் 24, புரோகிராம் அசிஸ்டென்ட் 8, தோட்ட மேனேஜர் 4, அசிஸ்டென்ட் 4, ஸ்டெனோகிராபர் 4, டிரைவர் 8, ஸ்கில்டு பணியாளர் 8 உட்பட மொத்தம் 84 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்
வயது: 18 - 32 (30.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai- - 600 051.
கடைசிநாள்: 12.1.2026
விவரங்களுக்கு: tanuvas.ac.in

