PUBLISHED ON : செப் 15, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் 64, உதவி அரசு வழக்கறிஞர் 140, சட்ட அதிகாரி 4, அசிஸ்டென்ட் எடிட்டர் 2 உட்பட மொத்தம் 212 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.எல்.,
வயது: 21-50 (9.10.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 9.10.2026
விவரங்களுக்கு: upsc.gov.in
