PUBLISHED ON : செப் 08, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த 'யூகோ' வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜர் பிரிவில் ஏ.ஐ./ எம்.எல். இன்ஜினியர் 10, சைபர் செக்யூரிட்டி 10 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ.,
வயது: 25-35 (18.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 18.9.2026
விவரங்களுக்கு: uco.bank.in
