sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

/

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : மார் 03, 2026

Google News

PUBLISHED ON : மார் 03, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு அதிகாரி பிரிவில் ஐ.டி., ஆபிசர் 82, சைபர் செக்யூரிட்டி 38, டிஜிட்டல் சப்போர்ட் 26, டிஜிட்டல் அப்ளிகேசன் 25, டேட்டா இன்ஜினியர் 15, டேட்டாபேஸ் அட்மின் 11, சாப்ட்வேர் டெவலப்பர் 6 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 30-45 (31.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150

கடைசிநாள்: 23.3.2026

விவரங்களுக்கு: centralbank.bank.in






      Dinamalar
      Follow us