PUBLISHED ON : பிப் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனத்துறை அதிகாரி (ஐ.எப்.எஸ்.,) பணியில் 80 காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: அக்ரிகல்சர், வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பு.
வயது: 21-32 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 24.2.2026 மாலை 6:00 மணி.
விவரங்களுக்கு: upsc.gov.in

