தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 அப்ரென்டிஸ் காலியிடங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 அப்ரென்டிஸ் காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் பஞ்சாப் 462, டில்லி 417, ராஜஸ்தான் 363, ஹரியானா 348, பீஹார் 310, மஹாராஷ்டிரா 232, ம.பி., 180, ஒடிசா 142, குஜராத் 138, அசாம் 132, தமிழகம் 121 உட்பட மொத்தம் 5138 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 20-28 (1.1.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

ஸ்டைபண்டு: மாதம் ரூ.15 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236

கடைசிநாள்: 24.2.2026

விவரங்களுக்கு: pnb.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us