தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு

ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு

ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்ட அதிகாரி 6, மேனேஜர் (டெக்னிக்கல்) 3, அசிஸ்டென்ட் மேனேஜர் 12 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்., / பி.எல்.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 26.2.2026

விவரங்களுக்கு: opportunities.rbi.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us