PUBLISHED ON : ஜூலை 21, 2026

அ நிறம் | அளவு
எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்கானிக்கல் 27, கெமிக்கல் 10, பெட்ரோலியம் 9, புவியியல் 4, இன்ஸ்ட்ரூமென்டேசன் 2 என மொத்தம் 52 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: 18-27 (31.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, உடல் தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.7.2026
விவரங்களுக்கு: ongcindia.com
