PUBLISHED ON : மே 26, 2026

அ நிறம் | அளவு
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலையில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புரோகிராம் மேனேஜர் 1, அக்கவுன்டன்ட் 1, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1, டாகுமென்டேஷன் ஆபிசர் 1, புராஜக்ட் ஒருங்கிணைப்பாளர் 1 என மொத்தம் 5 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, பி.எல்.,
பணிக்காலம்: இரண்டாண்டு
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
கடைசிநாள்: 7.6.2026
விவரங்களுக்கு: tnnlu.ac.in
