PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் மொத்தம் 76 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
அனுபவம்: இந்திய ராணுவத்தின் மாணவர் படையில் (என்.சி.சி.,) குறைந்தது இரண்டு/மூன்றாண்டு பணி.
வயது: 19-25 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை.
கடைசிநாள்: 16.3.2026
விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

