PUBLISHED ON : ஜூன் 23, 2026

அ நிறம் | அளவு
எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள 'சமீர்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் இன்ஜினியர் 10, புராஜக்ட் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்.,
வயது: 18 - 25, 18 - 28 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: 'வாக் - இன் இன்டர்வியூ'
தேதி: 2026 ஜூலை 1, 2
இடம்: SAMEER -Centre for Electromagnetics, CIT Campus, 2nd cross Road, Taramani, Chennai- - 600 113
விவரங்களுக்கு: sameer.gov.in
