/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அழைக்கிறது எழுதுபொருள் நிறுவனம்
/
அழைக்கிறது எழுதுபொருள் நிறுவனம்
PUBLISHED ON : மார் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக எழுதுபொருள், அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெஷின் டெக்னீசியன் 10, எலக்ட்ரீசியன் 4, மெக்கானிக் 8, பிளம்பர் 1 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ
வயது: 18-32 (8.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commissioner, Department of Stationery and Printing, Commissioner's Office, 110, Anna Salai, Chennai - 600 002.
கடைசிநாள்: 8.4.2026
விவரங்களுக்கு: stationeryprinting.tn.gov.in

