PUBLISHED ON : அக் 21, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் 'பவர்கிரிட்' மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆபிசர் டிரைனி பிரிவில் பைனான்ஸ் 19, கம்பெனி செக்ரட்ரி 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., / ஐ.சி.எஸ்.ஐ.,
வயது: 18-28 (5.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, போபால் .
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 5.11.2025
விவரங்களுக்கு: powergrid.in