தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ராணுவ கல்லுாரி

அழைக்கிறது ராணுவ கல்லுாரி

அழைக்கிறது ராணுவ கல்லுாரி


PUBLISHED ON : மே 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பணியாளர் கல்லுாரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்.டி.எஸ்., 38, டிரைவர் 13, கிளர்க் 9, ஸ்டெனோகிராபர் 5, நெட் வொர்க் அட்மின் 4, ஹார்டுவேர் அட்மின் 4, லைன்மேன் 2 உட்பட மொத்தம் 78 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி

வயது: 18-27 (12.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commandant,

Defence Services Staff College,

Wellington (Nilgiris) - 643 231

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100

கடைசிநாள்: 12.6.2026

விவரங்களுக்கு: dssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us