PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் (இர்கான்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வொர்க் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 7, சிவில் 5, சிக்னல், டெலிகம்யூனிகேசன் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (13.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 13.3.2026
விவரங்களுக்கு: ircon.org

