தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : பிப் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பார்மசிஸ்ட் 15, தியேட்டர் அசிஸ்டென்ட் 2, ஸ்பீச் தெரபிஸ்ட் 1, டென்டல் மெக்கானிக் 1 உட்பட மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.பார்ம்.,

வயது: 18-30 (1.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 486. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 256.

கடைசிநாள்: 10.3.2026

விவரங்களுக்கு: nlcindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us