
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் ரப்பர் வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சயின்டிஸ்ட் 29, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 10, எலக்ட்ரீசியன் 3, டெக்னிக்கல் ஆபிசர் 2, புள்ளியியல் இன்ஸ்பெக்டர் 2, சிஸ்டம் அசிஸ்டென்ட் 1 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / பட்டப்படிப்பு
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500/ ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.12.2025
விவரங்களுக்கு: recruitments.rubberboard.org.in

