PUBLISHED ON : பிப் 24, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்டர் பிரிவில் (சித்தா 12, ஆயுர்வேதம் 12, ஹோமியோபதி 12, யோகா 12) என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி
வயது: 22-40 (31.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Managing Director, SIMCO, No.35, 1st West Cross Road, Near Govt. Law College, Gandhinagar, Vellore -- 623 006.
கடைசிநாள்: 31.3.2026
விவரங்களுக்கு: simcoagri.com

