ADDED : மார் 24, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் உயிரியல் உட்பட 7 பாடப்பிரிவுகளுக்கு நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. 473 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மாவட்டத்தில் 110 மையங்களில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் புள்ளியியல் உட்பட 7 பாடப் பிரிவுகளில் 17,899 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., தயாளன் தலைமையில் பறக்கும்படை பிரிவினர் கண்காணித்தனர்.
