தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்/

சில வரிகள்/

சில வரிகள்/


ADDED : பிப் 13, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி., யில், வரும் ஆக., - செப்., மாதங்களில், 'வெப் எம்டெக்' எனும் படிப்பு, மாலை மற்றும் வார இறுதி நாட்களில் துவங்குகிறது.

இதில் சேர, மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை https://code.iitm.ac.in/webmtech. இணையதளத்தில் காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us