sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

எப்போது எக்ஸ் - ரே எடுக்க வேண்டும்?

/

எப்போது எக்ஸ் - ரே எடுக்க வேண்டும்?

எப்போது எக்ஸ் - ரே எடுக்க வேண்டும்?

எப்போது எக்ஸ் - ரே எடுக்க வேண்டும்?


PUBLISHED ON : மார் 08, 2026

Google News

PUBLISHED ON : மார் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுக்கு எக்ஸ் -ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, 'மேமோகிராம்'

மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, 'டயாக்னாஸ்டிக் மேமோகிராம்' ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, 'ஸ்கீரீனிங் மேமோகிராம்'

எந்தப் பிரச்னையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், 'மேமோகிராம்' பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர்வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம்.

நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, 'ரிஸ்க்' உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ்-ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம். இந்தப் பரிசோதனையை, நன்கு தேர்ச்சி பெற்ற, பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே செய்ய முடியும்.

பயிற்சி பெற்றவர்கள் உள்ள மையத்தில், இதை செய்து கொள்ளும் போது தான், பிரச்னை உள்ளதா, இல்லையா என்பதை சரியாக சொல்ல முடியும். அப்படி இல்லாத பட்சத்தில், இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கிறது என்றும் தவறாக சொல்லி விடும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us