PUBLISHED ON : ஜன 19, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருத்துக
1. யூகுலேலே உருவான நாடு - அ) சொப்ரானோ
2. யூகுலேலே சாயலில் உள்ள கருவி - ஆ) போர்ச்சுகீஸ்
3. யூகுலேலே பிரபலமான தீவு - இ) கற்பது எளிது
4. யூகுலேலேவின் சிறப்பம்சம் - ஈ) ஹவாய்
5. யூகுலேலேவின் ஸ்தாயி பெயர் - உ) கிதார்
விடைகள்: 1. ஆ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. அ

