PUBLISHED ON : ஜூன் 08, 2026
அ நிறம் | அளவு
கூட்டலை அடிப்படையாகக் கொண்ட புதிர் இது.
மேல் வரிசை வட்டங்களுக்குள் எண்கள் உள்ளன.
நடு வரிசை வட்டங்கள் காலியாக உள்ளன.
கீழ் வரிசை வட்டத்தில் எண் 24 உள்ளது.
நடு வரிசை வட்டங்களில் என்னென்ன எண்கள் வரும் என்று நிரப்புங்கள்.
விடை: 09, 08, 15, 01, 13
