PUBLISHED ON : ஏப் 27, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கர்நாடக மாநிலத்திலுள்ள பறவை சரணாலயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை அமைந்துள்ள மாவட்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்.
1. ரங்கன்திட்டு (Ranganathittu) - அ) கதக்
2. குடவி (Gudavi) - ஆ) மண்டியா
3. அத்திவேரி (Attiveri) - இ) யாத்கிரி
4. போணாகனஹள்ளி (Bonal) - ஈ) ஷிமோகா
5. மகடி (Magadi) - உ) உத்தர கன்னடா
விடைகள்: 1. ஆ 2. ஈ 3. உ 4. இ 5. அ

