தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/நல்வழிப்படுத்துவது எது

நல்வழிப்படுத்துவது எது

நல்வழிப்படுத்துவது எது


ADDED : ஆக 04, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* விடாமல் செய்யும் ஜபம் உங்களை நல்வழிப்படுத்தும்.

* நிறைவு இருக்கும் போது அங்கு குறைவுக்கு வேலையில்லை.

* பெற்றவர்களை பெருமை படுத்துங்கள்.

* பெண்களின் கண்ணீர் சாம்ராஜ்யத்தை அழித்து விடும்.

* உங்களுக்காக வாழுங்கள். அடுத்தவருக்காக வேஷம் போடதீர்கள்.

* ஒருவருக்கு ஏற்படும் அடக்கம் அவரை உலகம் முழுதும் பயணிக்க வைக்கும்.

* நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். அது உங்கள் தலைமுறையை பாதுகாக்கும்.

* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

* பலமுறை யோசித்த செயலை பாதியில் கைவிடாதீர்கள்.

* என்னாலும் முடியும் என நினைப்பது தன்னம்பிக்கை.

* என்னால் மட்டும் தான் முடியும் என நினைப்பது அவநம்பிக்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us