தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/நல்லதை பாருங்கள்

நல்லதை பாருங்கள்

நல்லதை பாருங்கள்


ADDED : ஆக 04, 2023 12:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2023 12:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கண்கள் பிரகாசமாக இருக்க நல்லதையே பாருங்கள்.

* ஒருவரின் பாதுகாப்பில் இருந்து வீம்புக்கு வெளியேறாதீர். வாழ்வு நஷ்டமாகும்.

* உத்தமனுடைய நீதியை பின்பற்றுபவரின் வாழ்வு அவரை செம்மையாக்கும்.

* மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. அதை வெளியே தேடாதீர்.

* சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.

* எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் ஆனால் அடிமையாகி விடாதீர்.

* மண்ணையும் மரத்தையும் பேணுங்கள்.

* நல்லவர், கெட்டவர் யார் என்பதை தெரிந்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

* எந்த செயலும் என்னால் முடிந்தது என உறுதியாக நினைக்காதீர்.

* அதை செய்ய வேறு ஒருவர் வருவார். அது நம் கண்முன்னே நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us