தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/எல்லாமே சரியாகும்

எல்லாமே சரியாகும்

எல்லாமே சரியாகும்


ADDED : ஆக 04, 2023 12:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2023 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* சரியான செயலை சரியாக செய்யுங்கள். எல்லாம் சரியாகும்.

* கொக்குக்கு மதி ஒன்று அதுபோல லட்சியவாதிக்கு குறிக்கோள் ஒன்று.

* உழைப்பவருக்கு ஊதியத்தை கூடுதலாக கொடுங்கள்.

* பிரச்னைகளை தீர்ப்பது கண்ணீர் அல்ல வியர்வை.

* அழுகையால் வரும் கண்ணீர் துன்பத்தை அதிகரிக்கும்.

* எந்த செயல் உங்களுக்கு இடையூறு தருகிறதோ அதன் பக்கம் நெருங்காதீர்.

* சிறியவர்களின் நற்செயலை பெரியவர்கள் பாராட்டுங்கள்.

* பெரியவர்கள் பேசும்போது அமைதியாக கேளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us