தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/முடிவு உன்னுடையது

முடிவு உன்னுடையது

முடிவு உன்னுடையது


ADDED : ஆக 11, 2023 02:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2023 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* சகவாசம் யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீயே முடிவு செய்

* நீங்கள் விரும்புவதை மற்றவர்களுக்கு கொடுங்கள்

* உங்களது நடத்தையே உங்களை கவுரவப்படுத்தும்

* சொல்லும் வார்த்தைகளில் மென்மை இருக்க வேண்டும்

* யாரும் சொல்லித்தராத பாடங்களை அவமானம் கற்றுக் கொடுக்கும்.

* நன்மையான செயல்களை செய்து வாழ்பவனே பாக்கியவான்

* வெறுப்பு உண்டாகும் செயலை ஒரு போதும் செய்யாதே

* கவுரவத்திற்காக வாழும் வாழ்க்கை போலித்தனமானது.

* நீ செல்லும் பாதையில் முட்கள் கிடந்தால் விலகாதே. அதை ஓரமாக அப்புறப்படுத்தி செல்.

* எதுவும் உன்னுடையது அல்ல இறந்தவுடன் எதுவும் கொண்டு போகப்போவதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us