தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/எது முக்கியம்

எது முக்கியம்

எது முக்கியம்


ADDED : ஆக 21, 2023 02:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2023 02:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* உடலும் உள்ளமும் போல இந்த உயிர் முக்கியமானது.

* நமக்கான பணியை நாமே செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரம்.

* உன்னை ஒருவர் இகழ்வதாலும் புகழ்வதாலும் நீ செய்த பாவ புண்ணியம் அதிகமாகவும் குறைவாகவும் போவதில்லை.

* எந்த நிலையிலும் உங்களை விட கீழ்மையானவர்களை ஏமாற்றாதீர். அவர்களை சீண்டவும் செய்யாதீர்.

* செயலில் உண்மை இருந்தால் அது தானாக முன்னேற்றம் அடையும்.

* பளிச்சென்று பேசுங்கள். அது பிறரை காயப்படுத்தாது.

* நமக்கு ஏற்பட்ட வலியால் ஒருவர் சிரிக்கலாம். ஆனால் அவருக்கு ஏற்பட்ட வலியால் நாம் சிரிக்கக்கூடாது.

* அனைவரையும் நேசியுங்கள். அது உங்களை காப்பாற்றும்.

* எதிராளியை விட அருகில் இருப்பவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

* கண்களை மூடிக்கொண்டால் நினைத்தது கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டும் இதுவே நியதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us