தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/சிந்தனைக்கான மொழிகள்

சிந்தனைக்கான மொழிகள்

சிந்தனைக்கான மொழிகள்


ADDED : ஆக 21, 2023 02:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2023 02:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கடந்ததை பற்றி வருந்தாதே. எதிர்காலத்தை பற்றி கற்பனை செய்யாதே. இன்றிருப்பதை சிறப்பாக செய்.

* வண்ணம் இல்லாத வானவில், நல்லெண்ணம் இல்லாத வாழ்க்கை இரண்டும் அழகாக இருப்பதில்லை.

* நல்ல மனிதர்களை அடையாளம் காண சில மோசமானவர்களை கடந்து தான் ஆக வேண்டும்.

* அனைவரையும் திருப்திபடுத்த முயற்சிக்காதீர்.

* தைரியம் என்னும் மந்திரத்தை ஜெபித்தால் பயமும் பாரமும் இல்லை.

* விடாமுயற்சியிருந்தும் வெற்றியில்லையா ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் முதலில் இருந்து முயற்சி எடு.

* காலத்தை கணிசமாகவும் ஆரோக்கியமாகவும் செலவிடுங்கள்.

* ஒரு செயல் முடிந்தது என நினைக்காதீர். அது அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.

* அமைதியாக இருக்காதீர். நரிகள் என தெரிந்தால் கர்ஜித்து பாருங்கள் ஓடிவிடுவார்கள்.

* வாழ்க்கையை முழுவதுமாக வாழுங்கள். அப்போது தான் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us