தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/உற்சாகமாக இருக்க...

உற்சாகமாக இருக்க...

உற்சாகமாக இருக்க...


ADDED : ஆக 25, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* உற்சாகமாக இருக்க மனதினை திடப்படுத்துங்கள்.

* பயனுடைய சொற்களை மட்டும் பேசுங்கள்.

* பாவியானாலும் அவரிடம் கருணை காட்டுங்கள்.

* எந்த இடத்திலும் எந்த செயலிலும் எந்த நேரத்திலும் நல்லதையே நினையுங்கள்.

* உடன் பிறந்தவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்யுங்கள்.

* பிறருக்கு செய்யும் தீமை பல மடங்காக பெருகி செய்தவரை வந்தடையும்.

* தாகத்தை தீர்க்காத தண்ணீர் இருந்தும் பயனில்லை.

* சமூகத்தில் வேற்றுமை உண்டாக்குபவர் நல்ல தலைவராக இருக்க முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us