தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/நிலைப்பது எது

நிலைப்பது எது

நிலைப்பது எது


ADDED : ஆக 25, 2023 10:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2023 10:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வானமும் பூமியும் இல்லாவிட்டாலும் உண்மை நிலைத்து நிற்கும்.

* கோபத்தினையும் உணர்ச்சிகளையும் நெறிப்படுத்துபவனே சிறந்தவன்.

* அமைதியை உண்டாக்குபவன் பாக்கியவான்.

* நீங்கள் காணும் கனவு வாழ வைக்க வேண்டுமே தவிர தாழ வைக்க கூடாது.

* பேசும் வார்த்தைகளில் நிதானமும், செய்யும் செயல்களில் ஆர்பாட்டமும் இல்லையென்றால் அதுவே பாதி வெற்றியை தரும்.

* எல்லாம் தெரிந்து, அதை வெளியே காட்டிக் கொள்ளாத பணிவே உன்னை உயர்த்தும்.

* யாருடனும் வேற்றுமை கொள்ளாதீர்.

* மகிழ்ச்சியாக இருக்க மனதில் நல்லதையே சிந்தியுங்கள்.

* அன்பே வடிவான பெற்றோரை தினமும் வணங்குங்கள்.

* தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us