தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/யார் தலைவர்

யார் தலைவர்

யார் தலைவர்


ADDED : ஆக 25, 2023 11:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2023 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* தன்னிலை உணர்ந்து செயல்படுபவரே தலைவராவார்.

* கேட்டுக் கொண்டே இருங்கள். அது உங்களுக்கு கிடைக்கும்.

* தேடிக்கொண்டே இருங்கள். அது உங்களை வந்தடையும்.

* துாவப்படும் எல்லா விதைகளும் நல்ல பயிராவதில்லை.

* பாம்புகளைப்போல விவேகமும் புறாக்களை போல கபடமில்லாமலும் இருங்கள்.

* நேர்மையாக செயல்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

* உங்களை தீய சொற்களால் பேசுபவர்களை மன்னியுங்கள்.

* அன்பு சகலத்தையும் சகிக்கும்.

* எந்த செயலை செய்தாலும் கவனமுடன் செய்யுங்கள்.

* நாகரிகத்தின் பெயரால் தீயவற்றில் ஈடுபடாதீர்.

* நிதானமே உங்களுக்கான மிகப்பெரிய சொத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us