sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சிறிய தொண்டுக்கும் பெரிய பலன்!

/

சிறிய தொண்டுக்கும் பெரிய பலன்!

சிறிய தொண்டுக்கும் பெரிய பலன்!

சிறிய தொண்டுக்கும் பெரிய பலன்!


ADDED : மார் 04, 2014 02:11 PM

Google News

ADDED : மார் 04, 2014 02:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மாணவன் படிப்பில் முதலிடம் பெற்றால், நிர்வாகம் அவனைக் கவுரவப்படுத்தும். சுதந்திர தினத்தில் தியாகிகளை அரசாங்கம் கவுரவப்படுத்தும். நன்றாக பணிசெய்யும் ஊழியர்களை தொழிற்சாலை முதலாளி கவுரவப்படுத்துவார். ஆனால், ஆண்டவரே, நம்மைக் கவுரவப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இதற்கு இயேசுநாதர் பதிலளிக்கிறார்.

''ஒருவன் எனக்கு ஊழியம் செய்வானானால் அவனை பிதாவானவர் கனம் பண்ணுவார்'' என்கிறார் அவர்.

தாமஸ்மூடி என்ற போதகர் இங்கிலாந்தில் இருந்தார். ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் இவரதுசொற்பொழிவு நடக்காத இடமே இல்லை என்ற அளவுக்கு பெயர் பெற்றார்.

அவர் போதகர் ஆகும் முன் செய்த பணி என்ன தெரியுமா? விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு (வி.பி.எஸ்) குழந்தைகளை வீடு வீடாகச் சென்று அழைத்து வந்தது தான். இந்த சிறிய பணிக்காக, தேவன் அவரை மிகப்பெரிய போதகர் ஆகும் அளவுக்கு உயர்த்தி உலகமறியச் செய்தார்.

தனக்கு சிறு ஊழியம் செய்கிறவர்களையும், ராஜாதிராஜாவான பிதா மிகுந்த கனம் பண்ணுவார் என்பது இதில் இருந்து தெரிகிறதல்லவா?






      Dinamalar
      Follow us