
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேவிட் தன் நண்பனிடம், ''பிரார்த்தனையின் போது நான் சொல்லும் வார்த்தைகள் மற்றவருக்கு திருப்தி தருவதாகவும், எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாகவும், ஆசிர்வாதம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்'' எனக் கேட்டான்.
''இன்று(நிகழ்காலம்) தேவையான உணவை எனக்கு தந்தருளும்'
'கடந்த காலத்தில் செய்த பாவங்களை மன்னித்தருளும்' 'எதிர்காலத்தில் எவ்வித சோதனைக்கும் ஆட்படுத்தாமல் காத்தருளும்' இந்த வார்த்தைகளை கேட்கும் மற்றவர்களும் திருப்தி அடைவர். உனக்கும் நல்லதே நடக்கும்'' என்றான்.