
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாத்திகரான ஓட்டல் முதலாளி பீட்டரிடம் அவரது பணியாளர், “உறவினர் இறந்ததால் நாளை விடுமுறை வேண்டும்” என்றார்.
அவரும் அனுமதியளித்தார். பின்னர் இறந்தவர்களுக்கு கல்லறையில் உணவு வைப்பார்களே அதை அவர் எப்போது சாப்பிடுவார்?” எனக் கிண்டலாக கேட்டார்.
' நீங்கள் சென்ற வாரம் உங்கள் சொந்தக்காரரின் நினைவிடத்தில் மலர்க்கொத்து வைத்தீர்களே! அந்த மலரின் மணத்தை முகர அவர் வந்தாரே...
அதைப் போல கல்லறையில் இருக்கும் உணவை சாப்பிட இவர் வருவார்' என்றார் ஆத்திகரான பணியாளர் ஜோசப்.