
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நீங்கள் எப்போதும் பணியில் மூழ்கி கிடக்கிறீர்கள் எங்காவது போய் ஓய்வெடுக்கலாமே' என்றாள் மனைவி. அதற்கு கணவரோ, 'எங்கு செல்வது' என கேட்டார்.
'எங்கு சென்றால் உலகத்தை மறக்க முடியுமோ அங்கு செல்லுங்கள்' என அவள் பதிலளித்தாள்.
அடுத்த நிமிடமே தன் ஆய்வுக்கூடத்திற்கு நடையைக் கட்டினார் அவர். இப்படி ஓய்வின்றி பாடுபட்ட சாதனையாளர் தான் விஞ்ஞானி எடிசன்.