
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யூதர்களில் ஒரு பிரிவினரான பரிசேய இனத்தினர் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். நீதிபதி, ஆசிரியர் என சமூகத்தில் பொறுப்புள்ள பணிகளைச் செய்து வந்தனர். மற்றவர்கள் தங்களை பற்றி பெருமையாக பேச வேண்டும் எனக் கருதி ஆடம்பரமாக ஆடை, ஆபரணங்களை அணிந்தனர்.
இவர்களின் சிந்தனை புறவாழ்வை பற்றி மட்டுமே இருந்தது. இதனால் 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' என இவர்களை ஆண்டவர் குறிப்பிட்டார். அதாவது ஆடம்பரத்தால் நீதியை விட்டு விலகி விட்டனர் என்றார்.