நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடீஸ்வரர் ஜேம்ஸ் தன் பள்ளி நண்பர் வில்சனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 'நாம் இருவரும் சிறுவயதில் படித்தோம். பழகினோம். நான் இன்றும் ஏழையாகவே இருக்கிறேன். ஆனால் நீ கோடீஸ்வரனாகி விட்டாய். உனக்கோ வயதாகி விட்டது. ஓய்வு எடுக்கக் கூடாதா...'' எனக் கேட்டான் வில்சன்.
''முயற்சியும், உழைப்பும் என் வாழ்வில் பிரிக்க முடியாதவை'' என்றார் ஜேம்ஸ். பயனுள்ள வேலையில் எப்போதும் ஈடுபடுங்கள்.

