தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/காதல் வீரன்

காதல் வீரன்

காதல் வீரன்


ADDED : ஜூன் 18, 2026 09:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெப்போலியன் வீரன் மட்டுமல்ல... காதலிலும் சிறந்தவன் என்பது உங்களுக்குத் தெரியுமா...

அழகியான ஜோஸப்பினைப் பார்த்த பதினைந்தாம் நாளிலேயே திருமணம் முடித்தார் நெப்போலியன். ஆறு வயது மூத்தவளான அவள் நெப்போலியனின் கண் பார்வையிலேயே இருந்தாள்.

ஒரு முறை ஆப்பிள் நறுக்கிய போது கத்தி பட்டதால் அவளுக்கு காயம் ஏற்பட்டது. துடித்துப் போனார் நெப்போலியன். அதன் பிறகு அவளுக்காக தானே பழம் நறுக்க ஆரம்பித்தார்.

மற்றொரு முறை நெப்போலியன் தனிப்பட்ட முறையில் இத்தாலிக்குச் சென்றார். தன்னுடன் வரும்படி அழைத்தும் அவள் வரவில்லை. ஆனால் இத்தாலியில் இருந்து அடிக்கடி கடிதம் எழுதினார் நெப்போலியன்.

மனம் இரங்கிய ஜோஸப்பின் இத்தாலிக்கு புறப்பட்டாள். கர்வம் மிக்க இவள் போர்க்களத்திலும் நெப்போலியனுடனே இருப்பது வழக்கம். வீரத்தைப் போல காதலும் மனிதனுக்கு முக்கியம் என்கிறார் நெப்போலியன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us